ஊரடங்கு மின் கட்டண விவரம்
கொரனா ஊரடங்கு கால மின் கட்டணத்தை செலுத்துவதில் சிலருக்கு குழப்பங்கள் இருக்கலாம். அதனை தெளிவு படுத்தும் நோக்கத்தில் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் மின் பகிர்மான கழகம் உதாரண கணக்கீடுகளுடன் அளித்துள்ள விளக்கத்தினை பொது மக்கள் நலன் கருதி வெளியிடப்படுகின்றது.
Comments
Post a Comment