சேவை செய்ய ஊராட்சி தலைவர்

ஊராட்சி தலைவருக்கோ, வார்டு உறுப்பினர்களுக்கோ அரசு சம்பளம் கிடையாது...ஏன்னா இவர்களின் பணி என்பது வேலை அல்ல சேவை என்பதாகும்..
 அரசாணை நிலைஎண்.54(29.6.2012) அன்று அரசு ஒரு அரசாணை வெளியிட்டது.!

 ஊராட்சிதலைவரின் பொறுப்புணர்வு பணிகளை உணர்ந்து அவருக்கு மாத ஊக்கத்தொகையாக ரூ.1000ம், மாதம் இரண்டு கூட்டமாவது போட வேண்டும் . அக்கூட்டத்திற்கு தலா ரூ.200என்றவீதம்..400ரூ வழங்கப்படும். மொத்தமாக ஊராட்சிதலைவருக்கு பயணிபடி எல்லாம் சேர்த்து மாதம் #ரூ_1400 ஊக்கதொகையாக வழங்கப்படுகிறது.

 ஊராட்சி வார்டு உறுப்பினர்களுக்கு 2012முன்பு ஊக்கத்தொகையாக ரூ.25 மட்டுமே வழங்கப்பட்டது.
 பின்2012 அரசானைபடி ஊக்கதொகையாக ரூ.50ம் கூட்டத்திற்கு தலா 50ரூம் வழங்கப்படுகிறது.. மொத்தம். #150ரூ மட்டுமே...

 ஊராட்சி செயலர் அரசு அதிகாரி ஊ(ழ)ழியர் ஆவதால் அவருக்கு அரசு சம்பளமாகவே #ரூ_18900 வழங்குகிறது.

Comments

Popular posts from this blog

புகார் அளித்த 3 நாளில் தீர்வு