பிக்கிலி ஊராட்சியின் நீர்நிலை மேம்பட
நம்ம_ஊராட்சியில்_இதுபோல்_ஏன்
செய்ய_கூடாது.
முயற்சி_செய்வோம்.
நல்ல முயற்சி
நல்ல தகவல்
பாராட்டுக்கள்.
என்றும் மக்களுக்காக,
மக்கள் நலனில், ஊராட்சி மேம்பட
தனிக் கவனத்துடன் செயல்படுவதற்கு சான்றுகள் ஊராட்சி மன்ற தலைவர் அவர்களுக்கு மனமார்ந்த பாராட்டுக்கள் மற்றும் வாழ்த்துக்கள் .....
கால்வாய்களில் இப்படி ஒரு கட்டமைப்பை செய்தால் நிலத்தடிநீர் உயரும் நகரப்பகுதிகளில் வீனாகும் நீரும் சேமிக்கப்படும் ஊராட்சி மன்ற தலைவர் பதவியில் உள்ளவர்கள் முயற்சி செய்யலாம்...
நீர்நிலை மேம்படுத்த கட்சிசாராகுழு களத்தில்......
Comments
Post a Comment