பிக்கிலி ஊராட்சியின் நடைமுறை தேவைகள்.....

பிக்கிலி ஊராட்சியின் நடைமுறை தேவைகள் பட்டியல்
-----------------------
(1)கிராம ஊராட்சி அலுவலகம்
(2)பள்ளிக்கூடம்
(3)நியாய விலைக் கடை
(4)அங்கன்வாடி
(5)தாய் சேய் துணை சுகாதார நிலையம்
(6)தபால் நிலையம் 
(7)விவசாய சேவை தகவல் மையம்
(8)மகளிர் ஆண்கள் சுகாதார வளாகம்
(9)கிராம பொது இ-சேவை மையம்
(10)சுய உதவிக்குழு கட்டிடம்
(11)கிராம வறுமை ஒழிப்பு சங்கம்
(12)பால் கொள்முதல் நிலையம்
(13)பேருந்து நிறுத்தம்
(14)கிராமச் சந்தை 
(15)திடக்கழிவு மேலாண்மை கொட்டகை
(16)மண்புழு உரம் உற்பத்தி கொட்டகை..
17)விவசாய தானியம் களம் 
18)நூலகம் கட்டிடம் 
19)ஊராட்சி தகவல் மையம் 
20)விவசாயிகள் தானிய கிடங்குகள்.
21) பொது விளையாட்டு மைதானம்

Comments

Popular posts from this blog

புகார் அளித்த 3 நாளில் தீர்வு