பயிர் வளர்ச்சிக்கு தேவைப்படும் பொட்டாஷ் உரத்தின் விலை குறைந்துள்ளது
பயிர் வளர்ச்சிக்கு தேவைப்படும் பொட்டாஷ் உரத்தின் விலை குறைந்துள்ளது.
May/2020
தற்போது உள்ள ஊரடங்கு காலத்தில் விவசாயிகள் பயன்பெறும் வகையில் இந்தியன் பொட்டாஷ் லிமிடெட் (IPL)
நிறுவனம் தனது பொட்டாஷ் உரம் மூட்டை ஒன்றின் முந்தைய விலையான ரூ 950 லிருந்து ரூ 75 குறைத்து தற்போது ஒரு மூட்டையின் விலை ரூ.875 என நிர்ணயம் செய்து விற்பனை செய்ய உள்ளது.
இந்த விலை குறைப்பு மே மாதம் 18 ஆம் தேதி முதல் அமலுக்கு வருகிறது.
அணுகவும் ; வேளாண்மை_துறை
Comments
Post a Comment