கிராமசபை
தமிழ்நாடு ஊராட்சிகள் சட்டம் 1994,
சட்டப்பிரிவு2(13),சட்டப்பிரிவு(3)-ன் படி , தொடர்புடைய கிராம ஊராட்சிகள் பரப்பிற்குள் அடங்கிய,வாக்காளர் பட்டியலில் பதிவு செய்யப்பட்ட நபர்களை கொண்ட ஒரு அமைப்பாக கிராமசபை ஒவ்வொரு கிராம ஊராட்சியிலும் உள்ளது...
மிக சரியான புரிதலுடன் இளைஞர்கள் கையாள வேண்டும்
சாமானியன் MvkMuthu
Comments
Post a Comment