கொரோணா (vs) கிராம ஊராட்சியில் வளர்ச்சிக்குழு
ஒவ்வொரு ஊராட்சியிலும் உடனே நிறைவேற்றிட வேண்டிய ஒன்று
தலைவர்,து தலைவர்,ஊராட்சி செயலாளர்,உறுப்பினர்கள் அவசரகாலம் கருதி விரைந்து அரசாணை102 ன் படி வளர்ச்சிக்குழு அமைக்க வேண்டும் என கோரிக்கை வைக்கின்றோம்.....
அக்குழுவை கொண்டு மக்களை நேரடியாக வீட்டில் வைத்து எச்சரிக்கை அறிவுறுத்தல்,மருத்துவம் கொடுக்க முடியும்
இக்குழு கீழ்க்கண்டவாறு அமையும்...
வளர்ச்சிக்குழு – உறுப்பினர்கள்
கிராம ஊராட்சியின் 2 உறுப்பினர்கள ;
சத்துணவு அமைப்பாளர்
தொடக்கஃநடுநிலைப்பள்ளி தலைமையாசிரியர்
சுயஉதவிக் குழு உறுப்பினர் அல்லது பிரதிநிதி
ஒரு சமூக ஆர்வலர்கள் (அ) அரசு சாரா தொண்டு நிறுவன அமைப்பாளர்
கிராம சுகாதார செவிலியர்
ஊர் நல அலுவலர்
தொடக்க வேளாண்மை கூட்டுறவுச் சங்க செயலாளர்
ஊராட்சியின் பெண் வார்டு உறுப்பினர்களில் ஒருவர் இக்குழுவிற்குத் தலைவராவார்.
இக்குழுவின் பணிகள்
மக்கள் நலம் சுகாதாரம் குடிநீர் சமுதாய சொத்துக்கள் ஆகியவற்றின் பராமரிப்பு மற்றும் தரம்
உயர்த துதல்
தொற்றுநோய் பரவாமல் தடுக்க பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்கும் நிலையங்களை
மேற்பார்வையிடுதல்
நோய்த்தடுப்பு மற்றும ; தடுப்பூசி முகாம்கள் நடத்துதல்
மக்கள் நலம்ää குடிநீர் மற்றும் கிராம சுகாதாரம் மேம்பாட்டு விழிப்புணர்வு முகாம்கள் நடத ;துதல்
ஊராட்சி பகுதியில் அமைந்துள்ள துணை சுகாதார நிலையம் மற்றும ; சுகாதார
நிலையங்களைப் பார்வையிட்டுää ஆலோசனைகளைக் கிராம ஊராட்சிக்கு வழங்குதல்
குடிநீர் விநியோகத்தில் பயன்பெறுவோரின் பங்கேற்பினை அதிகரித்தல்.
தனிநபர் கழிவறைää பள்ளிக் கழிவறைää மகளிர் சுகாதார வளாகம் சமுதாய கழிவறை ஏற்படுத்த
உதவி செய்தல்
மகளிர் குழந்தைகள்ää மாற்று திறனுடையோர்ää ஆதரவற்ற விதவைகள்ää முதியோர்ää மீட்கப ;பட்ட
கொத்தடிமைகள்ää தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினர் நலனைப் பேணுதல்.
சுய உதவிக்குழுக்கள் அமைத்தல்
குழந்தை தொழிலாளர் கள்ளச்சாராயம் பெண் சிசுகொலைää தீண்டாமை வரதட்சணை
கொடுமை போன்ற சமூக கொடுமைகளை ஒழித்தல்
வறுமை ஒழிப்புத்திட்டங்களை நிறைவேற்ற தேவையான நடவடிக்கைகளை எடுத்தல்
மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிää கைபம்புää மின்விசை பம்பு குடிநீர் ஊரணிகள ; போன்றவற்றைப்
பராமரிப்பதில் ஊராட்சிக்கு உதவி செய்தல்
கிராம வளர்ச்சித்; திட்டம்; தயாரிக்க ஊராட்சிக்கு உதவுதல்
பொது விநியோகக் கடைகளை பார்வையிட்டு குறித்த நேரத்தில்ää குறித்த அளவில்ää தரமான
பொருட்கள் விநியோகிக்கப்படுகிறதா என்பதையும்ää தினசரி பொருட்களின் இருப்புப்பட்டியல்
தகவல் பலகையில் வைக்கப்பட்டுள்ளதா என்பதையும் பார்வையிடுதல்
ஊராட்சிப் பகுதியில் அமைந்துள்ள எந்தவொரு மையத்தையோ அல்லது நிறுவனத்தையோ
பார்வையிடலாம். குழுவின் தலைவர் பார்வையிடும் நாள் மற்றும் நேரம் குறித்து மூன்று நாட்களுக்கு முன்னதாக நிறுவனம் அல்லது மையத்திற்கு எழுத்து மூலமாக தெரிவிக்க வேண்டும்
மக்கள் நலன் கருதி நானும் சாமானியன் உங்கள் முத்து........
மாதிரி தீர்மானம்☝️☝️☝️☝️☝️
Comments
Post a Comment