கிராம வரைடம்
நண்பர்களே அறிவீர்களா ?
நீர்நிலைகளை பாதுகாக்க அதை மீட்க நம்மிடத்தில் இருக்க வேண்டிய முக்கியமான ஆயுதம்....
#கிராம_வரைபடம்
வரைபடத்தின் மூலம் நமது கிராமங்களில் உள்ள அரசுக்கு சொந்தமான நீர் நிலைகள் ( குளம்,குட்டை,கால்வாய், கண்மாய்,மடுவு,ஏரி மற்றும் ஆறு ) அரசுக்கு சொந்தமான புறம்போக்கு நிலங்கள் மற்றும் கோவில்களுக்கு சொந்தமான நிலங்களை கண்டறிய கிராம வரைபடம் மிக முக்கிய பங்கு வகிக்கிறது.மேலும் “அ” பதிவேடுகளில் உள்ள விவரங்களை ஒப்பிட்டு ஆக்கிரமிப்புகளை கண்டறிய முடியும்.
மறக்காமல்_வாங்கிடுங்க_மண்ணை_காத்திடுங்க
வரைபடம் கிடைக்கும் இடம்...
Survey house Chennai
நில அளவை ஆணையம்
சேப்பாக்கம்..
சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்திற்கு அருகில்...
Comments
Post a Comment