ஊராட்சியின் பதிவேடுகள் பராமரிப்பு

ஊராட்சியில் கீ்ழ்காணும் பதிவேடுகள் பராமரிக்கப்பட்டு வருகிறது

1.வீட்டு வரி டிமாண்டு நோட்டீஸ்

2.வீட்டு வரி ரசீது புத்தகம்

3.வீட்டு வரி கேட்பு பதிவேடு

4.தொழில் வரி ரசீது

5.தொழில் வரி(நிலுவை மற்றும் நடப்பு) கேட்பு பதிவேடு

6.பல்வகை வரவு ரசீது பதிவேடு

7.ஊராட்சி வரிகள் மற்றும் பல்வகை வரவு வசூல் ரசீது

8.ஊராட்சிக்கு வரப்பெற்ற அரசு மானியங்கள் மற்றும் ஒதுக்கீடு செய்யப்பட்ட வரவினங்கள்

9.சிட்டா

10..ஊராட்சியின் பல்வகை கேட்பு வசூல் மற்றும் நிலுவை பதிவேடு

11.ரொக்கப்பதிவேடு(ஊராட்சி நிதி)

12.ஊராட்சி முன்பணம் பதிவேடு

13.தலைப்பு வாாியாக ஒப்புதல் அளிக்கப்பட்ட பட்டியல் பதிவேடு

14.தொகை ஏற்பளிப்பு பதிவேடு

15.ஊராட்சியால் செய்யப்படும் வேலைகளின் மதிப்பீடு மற்றும் ஒதுக்கீடு பதிவேடு-ஆண்டு

16..ஊராட்சியின் சொத்துக்கள் மற்றும் தளவாட சாமான்கள் பதிவேடு

17.கைப்பம்பு,நீா்தேக்கத்தொட்டி,விசைப்பம்பு மற்றும்  தெரு குடிநீா் விநியோகக் குழாய்கள் பராமரிப்பு, தெரு விளக்குகள், சாலை பராமரிப்பு பதிவேடு

18.மின் உபகரணங்கள்,கைப்பம்பு உதிரி பாகங்கள்,சுகாதார பொருட்கள் மற்றும் அன்றாட உபயோகப் பொருட்கள் இருப்பு பதிவேடு

19.செலவினச் சீட்டு21

20.பணமதிப்புள்ள ரசீதுகள், அளவுப்புத்தகங்கள், இதர  படிவங்களின் பதிவேடு

21.கழிவு செய்யப்பட்ட பொருட்களின் இருப்பு பதிவேடு

22.ஊராட்சியின் சிமெண்ட்,இரும்புக்கம்பி,தாா், கதவுகள்,சன்னல்கள் மற்றும் வேலை சம்பந்தப்பட்ட இதர  பொருட்கள் இருப்பு பதிவேடு

23.ரொக்கப்பதிவேடு(நிபந்தனைக்குட்பட்ட அரசு மானியங்கள் நிதி

24.நிபந்தனைக்குட்பட்ட அரசு மானியங்கள் தலைப்பு வாாியாக வரவு செலவு கணக்குப் பேரேடு

25..ஊராட்சியால் செய்யப்படும் வேலைகளின் மதிப்பீடு மற்றும் ஒதுக்கீடு பதிவேடு

26.ரொக்கப்பதிவேடு(திட்ட  நிதி)

27.திட்ட  நிதியின் தலைப்பு வாாியான வரவு செலவு கணக்குப் பேரேடு

28.திட்ட வேலைகள் பதிவேடு

29.திட்ட பயனாளிகள் பதிவேடு

30.மாதாந்திர கணக்குகள்  ஊராட்சியின் ஒப்புதலுக்கு வைக்கப்படும் சான்று மற்றும் படிவம்

31.ஊராட்சியின் நிதிநிலை அறிக்கைப் படிவம்.

Comments

  1. Good sir ...i need my village panchayath expence details

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

புகார் அளித்த 3 நாளில் தீர்வு